×

வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம்?: காங்கிரஸ் கேள்வி

டெல்லி: வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம் என்று காங்கிரஸ் கட்சி கேள்வியெழுப்பியுள்ளது. சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவின் முன்னோடிகள் பங்கேற்கவே இல்லை என்று கே.சி.வேணுகோபால் பேட்டியளித்துள்ளார். விடுதலை போராட்டத்துக்கு முற்றிலும் எதிராக இருந்தவர்கள் பாஜகவின் முன்னோடிகள் என்றும் அவர் தெரிவித்தார்.

The post வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும் என்ன சம்பந்தம்?: காங்கிரஸ் கேள்வி appeared first on Dinakaran.

Tags : Quit White ,Bharatiya Janata Party ,Congress ,Delhi ,Congress Party ,Villiyaneyne ,Quit White movement ,Dinakaran ,
× RELATED பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்...